தமிழ்லீடர்

சிறுவனுக்கு சூடு வைத்த தாய் கைது!

ஆறு வயது சிறுவனுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில், சிறுவனின் தாயை, மாத்தளை பொலிஸார், இன்று (29) கைதுசெய்துள்ளார்கள்.

மாத்தளை உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பெண்ணை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Add comment

Recent Posts

%d bloggers like this: