தமிழ்லீடர்

சிலாபம் நகரில் வீதியில் இறங்கி ஆசிரியர்கள் பாரிய போராட்டம்!!

சிலாபம் நகரில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மாணவனை தண்டித்த ஆசிரியை ஒருவருக்கு, நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததை எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சிலாபம் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் கன்னியாஸ்திரிகள், முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்களும், இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், கறுப்பு பட்டியணிந்தும், வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும்  ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: