சுமையாக இருக்காது மின்சார கட்டணம்;

மக்களுக்கு சுமையில்லாத வகையில் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுப்பதாக மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர், அமைச்சில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்ற போது
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: