தமிழ்லீடர்

சுற்றுச்சூழல் மாநாட்டின் விஷேட அதிதியாக மைத்திரிபால சிறிசேன!!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கென்ய தலைநகர் நைரோபி நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

மேற்படி கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டின் விஷேட அதிதியாக பங்குபற்றும் வகையில் அவர் சென்றதாக ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கடந்த 11ம் திகதி ஆரம்பமான குறித்த சுற்றுச்சூழல் மாநாடு எதிர்வரும் 15ம் திகதி வரை கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: