தமிழ்லீடர்

சுவடுகள்

Historic Evidences

தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது  அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான்.  அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது.  இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.

நீளும் விடுதலை யாகங்கள் .

நந்திக் கடற்கரை மண்ணே அழுதது  நம்பி இருந்திட துரோகங்கள் வென்றது விஞ்சி படைவரினும் அஞ்ச மறுத்தது -புலி நஞ்சை அருந்திட கொள்கை நிலைத்தது நாடுகள் தாண்டியெம் குரல்கள் ...
Read More
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள், சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்..
மேதகு வே.பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர்

Recent Posts