ஜனாதிபதியிடம் சர்வதேச மன்னிப்பு சபையின் பகிரங்க வேண்டுகோள்!!!

இலங்கையில் 13 பேருக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்படலாம் என்ற சர்ச்சை எழுந்த  போதிலும் இந்த நடவடிக்கை நிறுத்த வேண்டும். என சர்வதேச மன்னிப்பு சபை இன்று  மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இது தொடர்பாக  ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவிடம் இந்த கோரிக்கை பற்றி  பேசப்பட்டுள்ளது. எனினும் குறித்த 13பேருக்கும்  உடனடியாக மரணத்தண்டனை  நிறைவேற்றப்படலாம் என்று சந்தேகத்துடனான  சர்ச்சை எழுந்துள்ளது.ஆனால் இவர்களுக்கான  திகதி இன்னும் குறிக்கப்படவில்லை.

மேலும் இலங்கையில் மரண தண்டனையானது  1976ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.அதனால் இந்த நிலையில்2019ம் ஆண்டில் நாட்டில் பல  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.எனினும்  இந்நிலையில் பின்னோக்கி செல்லக்கூடாது  என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: