தமிழ்லீடர்

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது, பெருமளவிலான பொலிஸாரும், முப்படையனியினரும் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  பிரதமராக பதவியேற்றுள்ளார்

தொடர்ந்தே இந்த முப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. அத்துடன் மஹிந்தவின் ஆதரவாளர்கள் பெருமளவிலானோர் திரண்டு ஆரவாரத்துடன் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: