ஜனாதிபதி மக்களுக்காக நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் செலவிடுகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த தலைவர் இவர் நாளாந்தம் மக்களுக்காக 16 மணத்தியாலங்கள் கடமையாற்றுகின்றார், ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன தெரிவித்தார்.

அத்துடன் அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் ​தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், ஜனாதிபதி பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாததால், ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
பிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகினாலும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: