தமிழ்லீடர்

தனியார் நிறுவன கட்டிடம் தீப்பிடித்து.

கொழும்பு 02, வொக்‌ஷோல் ஒழுங்கையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று இன்று தீப்பிடித்து கொண்டுள்ளது.
தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில், கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு   வாகனங்கள் 10 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மரத்தளபாடங்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் நிறுவனம் ஒனறுதான்  இவ்வாறு தீப்பிடித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Add comment

Recent Posts

%d bloggers like this: