தமிழ்லீடர்

தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதல்.

தனியார் பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாக மோட்டார் சைக்கிள்  சுற்றுவட்டத்தில் முந்திச்செல்லப் பட்ட போதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தெய்வாதினமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

மேற்படி மட்டக்களப்பு தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக பாரிய விபத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இதன் போது மோட்டார்சைக்கிள் தனியார் பேரூந்தின் கீழ் பக்கமாக சிக்குண்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது அத்துடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் இவ்விபத்தின் பின்னர் தனியார் பேரூந்து சாரதிக்கும் பொதுமக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: