தமிழ்லீடர்

தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின்  பூதவுடல்  இன்று காலை நல்லடக்கம்.

கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடிதாக்குதலில்  உயிரிழந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அன்னாரின் பூதவுடல் இன்று காலை 10.00 மணியளவில் அவரது சொந்த ஊரான சர்வோதயம் வீதி  பெரிய நீலாவணை கல்முனை என்ற முகவரியில் அவரது வீட்டில் இருந்து பொலீஸ் மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு நீலாவணை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: