தளபதி வசந்த கரன்னாகொடவை கைது செய்யும் மறைமுக திட்டம் நிறைவேறுமா?

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்ய மறைமுக திட்டம் ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ளவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. 

மேற்படி கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அதன் அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெனிவாவிற்கு அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்ததன் பிரகாரம் ஜெனிவா மாநாட்டிற்கு முன்னதாக இந்தக் கைது இடம்பெறவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: