தமிழ்லீடர்

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; சந்தேகநபர் கைது;

களுத்துறை வடக்கு, காலி வீதி, தொடுபல சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேகநபர் நேற்று (03) அதிகாலை, துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

ஜனவரி முதலாம் திகதியன்று, இரவு 10.35 மணியளவில், காலி வீதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு எதிரேயுள்ள வீதியில், நபரொருவர் துப்பாக்கி சூடு நடத்தி தப்பியோடியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், களுத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: