தமிழ்லீடர்

துப்பாக்கியுடன் மூவர் கைது!

குருவிட்ட​ பொலிஸாரால் ​மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஓட்டோ ஒன்றுடன் மூன்று இளைஞர்கள் ரிபீடர் வகை துப்பாக்கி, ​ரவைகள், அதிக சக்தி வாய்ந்த மின்விளக்கு என்பனவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில், குருவிட்ட பிரதேசத்தில் வாகனச் சோதனை செய்து கொண்டிருக்கும் போ​து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

[starlist][/starlist]

Add comment

Recent Posts

%d bloggers like this: