தமிழ்லீடர்

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியான அங்கொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டடார் சைக்களில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: