தமிழ்லீடர்

நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைப்பு.

இன்று காலை 10 மணிக்கு கூட்டப்பட்ட நாடாளுமன்ற நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

அமர்வுகளின் போது, மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சபாநாயகர் வாக்கெடுப்பு கோரியமைக்கு அமைய சபையில் கடும் எதிர்ப்புகள் நிலவியதால் சபை நடவடிக்கைகள் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: