தமிழ்லீடர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் கைகளப்பு ஏற்பட்டதாகவும் அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது அதில் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இவ்வாறு மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன, இந்த தாக்குதல் அரச தரப்பினரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்றில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: