தமிழ்லீடர்

நாட்டுக்குள் ‘போதைப் பொருள்’ பாவனை அதிகரிப்பு;

போதைப் பொருள் பாவனை நாட்டுக்குள் அதிகரித்துள்ளதாக, ​பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் போதைப்பொருள் பாவனையே காரணமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்தாண்டு மாத்திரம் 737 கிலோகிராம் ஹெரோய்ன், 40,000 கிலோகிராம் கஞ்சா, 1000 கிலோகிராம் கொக்கெய்ன், ஹசீஸ் எனப்படும் போதைப்பொருள் 13 கிலோகிராம் இவ்வாறு  கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.                               

.

Add comment

Recent Posts

%d bloggers like this: