தமிழ்லீடர்

நாளை அரசமைப்பு பேரவை கூடவுள்ளன.

நாட்டுக்கு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு நாளை      10.30 க்கு, அரசமைப்பு பேரவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெறவுள்ளது.

செயற்குழுவில் சமர்பித்த நிபுணர் குழு அறிக்கை, அரசமைப்பு பேரவையில் நாளை முன்வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் சகல.  கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும், அரசமைப்பு பேரவை 12.30 மணிவரை இடம்பெறுமெனவும், அத​ன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: