தமிழ்லீடர்

நீதிமன்றத்தில் ஞானசார தேரரின் விடுதலையில் அதிரடி தீர்ப்பு!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனையும்,   5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகவும், ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் இவ்வாறு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 6 மாதகால கடூழிய சிறை தண்டனை எதிர்த்து ஞானசார தேரோவினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..                     

Add comment

Recent Posts

%d bloggers like this: