தமிழ்லீடர்

நீரில் ஒருவர் மாயம்!

எம்பிலிப்பிட்டிய – வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் காணமால் போயுள்ளார்  பொலிஸார்  தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

நேற்று முந்தினம் பிற்பகல்  குளிப்பதற்கு சென்றிருந்த குழுவொன்றுடன் குறித்த நபரும் சென்றிருந்ததாகவும், சிறுமியொருவர் நீரில் மூழ்கிய போது அவரை காப்பற்ற முயன்ற வேளையில் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.

இவர் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது உடையவர்  என்பதும் இவரை ​​கடற்படையினர் தேடும் பணியில்  தீவிரமாக
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

Add comment

Recent Posts

%d bloggers like this: