தமிழ்லீடர்

நீர்கொழும்பு கடையில் திடீர் தீ விபத்து!!! விரைந்த தீயணைப்பு படையினர்!!!

வத்தளை நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள தனியார் கடை தொகுதியில் சற்று முன்னர் தீ விபத்து ஏட்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.மேலும் தீ அணைப்பு படையினர் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: