தமிழ்லீடர்

பசில் பெரும்பான்மை காட்டும் சவாலை கையில் எடுத்துள்ளார்.

எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் தங்களுக்கான பெரும்பான்மையை காட்டுவதற்கான சவாலை கையிலெடுத்துள்ளாதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஐதேகவுக்கு 106 ஆசனங்களும் , ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு 95 ஆசனங்களும் உள்ளன. 

ஒரு கட்சி தனது பெரும்பான்மையை  நிரூபிக்க 113ஆசனங்கள் இருத்தல் வேண்டும். எனவே மகிந்த தரப்பின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு  தமது பலத்தை நிரூபிக்க  இன்னும் 18 ஆசனங்கள் தேவை.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: