பஸ் விபத்து ; ஒருவர் பலி ;

கடான – 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார், மற்றும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த பஸ் கதிர்காமத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் போது
வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

விபத்தில் உயிரிழந்த நபர்  கடான – ஹரிஸ்சந்திரபுர,              பி​ரதேசத்தைச் சேர்ந்த​, 62 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கமே விபத்து ஏற்பட்டுள்ளதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: