தமிழ்லீடர்

பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு ஏற்பட்ட ஏக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: