தமிழ்லீடர்

பாலியல் வழக்கில் வக்கீல் கைது

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் திவாகர்(30). வக்கீலாக இருப்பவர். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார், திவாகரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். பாலியல் வழக்கில் வக்கீல் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: