தமிழ்லீடர்

பிணைமுறி மோசடியில் தன்மீது குற்றச்சாட்டில்லை; பிரதமர்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கையில், தன் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிணைமுறி மோச​டி தொடர்பில், தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர், பிணைமுறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வாசிக்க வேண்டுமெனவும் ​குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: