தமிழ்லீடர்

புதியதோர் பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த சிலர் விசேட அதிரடிப்படையால் கைது!!!

சிறிலங்காவின் மற்றுமொரு பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த சிலர் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பாதாள உலக கும்பலின் முக்கிய புள்ளியென சொல்லப்படும் ஷானுக்க மதுஷான் (ஒழு மரா) உட்பட அவரது பதினோரு சகாக்கள் வென்னப்புவவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதேவேளை மற்றொரு பாதாள உலகக் கும்பல் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடிக் கைதுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: