புதிய ஆளுநர்கள் ஐவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதிய ஆளுநர்கள் ஐவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர் ஜனாதிபதி செயலகத்தில் இன்று 04 ஆம் திகதி பிற்பகல் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

விபரம்:-

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம்

அசாத் சாலி – மேல் மாகாணம்

மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம்

சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம்

பேஷல ஜயரத்ன – வட மேல் மாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: