தமிழ்லீடர்

பெண் ஒருவர் இரண்டுமாடி கட்டடத்திலிருந்து விழுந்து பலி!

குருநாகல் பஸ் தரிப்பிடத்தில் இருந்த இரண்டுமாடி கட்டடத்திலிருந்து விழுந்தே பெண் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை, இடம்பெற்ற சம்பவத்தில் குருநாகல் – தோரயாய பிரதேசத்தைச் சேர்ந்த, 32 வயதுடைய பெண்ணொருவரே​ உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் சில நாட்களாக மனநல குறைப்பாட்டுடன் இருந்ததாக, அவரது உறவினர் தெரிவித்துள்ளன, இதுசம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.           

Add comment

Recent Posts

%d bloggers like this: