பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்!!!

பொலிஸாரின் அதிரடியானசுற்றிவளைப்பினால்  941 பேர் கைதுசெய்யபோட்டுள்ளதாக  பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

மேற்படி மது அருந்திவிட்டு  வாகனத்தை செலுத்திய சாரதிகளே  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த11 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம்  இன்று காலை 6 மணிவரை நாடுமுழுவதும்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே  குறித்த94  பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவ் நேரவ வரையறைக்குள்  வீதிவிதிமுறை மீறல்தொடர்பில்  29,461 வழக்குகள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனினும்48 மணித்தியாலங்களுக்குள் வீதி விபத்தினால்413 பேர்  வைத்தியசாலையில்  அனுமதிப்பு

மேலும் இவ் நேரவரையறைக்குள் வீதிவிதிமுறை  மீறல்தொடர்பில் 29,461 வழக்குகள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனினும்48 மணித்தியாலங்களுக்குள் வீதி விபத்தினால்413 பேர்  வைத்தியசாலையில்  அனுமதிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: