தமிழ்லீடர்

பொலிஸ்மா அதிபரின் அதிரடி நடவடிக்கை.

நாடு முழுவதும்  சட்ட விரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை மீட்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கை பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து 3 மாத காலத்திற்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: