தமிழ்லீடர்

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு வந்து சந்திக்குமாறு, அழைப்பு விடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொண்டதாகக் கூறப்படும் நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம்  விசாரணை செய்யும் முகமாகவே, பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: