பொலிஸ் உயர் அதி­கா­ரி­களை இன்று ஜனாதி­பதி மைத்தி­ரி­பால சிறிசேன அவசரமாக சந்­திக்­க­வுள்ளார்.

இன்று நண்­பகல் 12.00 மணிக்கு கோட்டை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பொலிஸ்மா அதிபர், அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன ஆஜ­ரா­கு­மாறு உத்தர­வி­டப்­பட்­டுள்­ளார்.

பொலிஸ் உயர் அதி­கா­ரி­களை இன்று ஜனாதி­பதி மைத்தி­ரி­பால சிறிசேன அவசரமாக சந்திக்கவுள்ளார்.

இந்த அவ­சர சந்­திப்­புக்­கான காரணம், எந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கும் தெரிவிக்கப்படாதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் நாட்டில் நிலவும் தற்­போதைய அர­சியல் சூழல் மற்றும் பொலிஸ் திணைக்களம் பாது­காப்பு அமைச்சின் கீழ் மீளவும் கொண்டு வரப்பட்ட பின்னர் பொலிஸாரின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்டும் உள்­ளிட்ட காரணிகள் குறித்து கலந்­து­ரை­யா­டவே இந்த அழைப்பு விடுக்­கப்­பட்டுள்­ள­தாக அரசின் உள்­ளக தகவல்கள் தெரி­விக்­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: