தமிழ்லீடர்

பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் சடலமாக மீட்பு;

கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 வயதான சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற  சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர், சிறைக்கூண்டுக்குள் இருந்தே தன்னுயிரை மாய்த்துள்ளார்  என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: