தமிழ்லீடர்

போதைப் பொருள், புகையிலை பயன்பாட்டால் வருடத்துக்கு 80ஆயிரம் பேர் உயிரிழப்பு.

போதைப் பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டால் 80 ஆயிரம் பேர் வரை வருடமொன்றுக்கு உயிரிழப்பதாக, போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும் வைத்திய அதிகாரியுமான, சமந்த குமார கிதல ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில், போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையில், “தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்” நடைமுறையில்
பயன்படுத்தவுள்ளதாகவும், மேலும் தெரிவித்துள்ளார்.               

Add comment

Recent Posts

%d bloggers like this: