தமிழ்லீடர்

மக்களிடையே பரவி வரும் கொடிய காய்ச்சல்!!!

வவுனியா மாவட்டத்தில் எலிக்காச்சலால் 31 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் உங்களில் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: