தமிழ்லீடர்

மங்கள சமரவீர அமைச்சு பதவியை பறித்த ரணில்!

ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சு பதவியை சற்று முன்னர் ராஜினாமா செய்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவித்துள்ளது.

புதிய ஊடக அமைச்சராக ருவன் விஜயவர்தன ஜனாதிபதி முன்னிலையில் சற்று நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வுள்ளதாகவும்,
அதேவேளை, நிதியமைச்சராக மங்கள சமரவீர தொடர்ந்தும் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகொழுக்கு அமைய மங்கள சமரவீர, ஊடக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருவன் விஜேவர்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வருகின்றார் எனவும், ருவன் பிரதமர் ரணில் விக்ரமசிங்வின் உறவினர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.     

Add comment

Recent Posts

%d bloggers like this: