தமிழ்லீடர்

மன்னாரில் பரிதாபமாக உயிரிழந்த சைக்கிள் ஓட்டவீரர்!!!!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்த வீரர் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனவே சம்பவத்தில் உயிரிழந்த வீரர் கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த பொன்னையா பாலரஜித் வயது 37 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும் இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: