தமிழ்லீடர்

மாகந்துர மதூஷுக்கு சார்பாக இலங்கை வழக்கறிஞர்கள்!!!

துபாயில்வைத்து கைதான பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷுக்கு சார்பாக வாதாடும் வகையில் இலங்கையிலிருந்து 06 வழக்கறிஞர்கள் துபாயிற்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் பிரபலமான சில வழக்கறிஞர்கள் அடங்குதாகவும் தெரியவருகிறது.

எனினும் குறித்த வழக்கறிஞர்களுக்கு துபாய் நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டவல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.அதற்கான காரணம் இலங்கையில் உரோம டச்சு சட்டமும் துபாயில் ஷரீஆ சட்டம் செயற்படுவதாகும்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: