மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

சிலாபம் – பங்கதெனிய, முன்கந்தளுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜே.ஏ.நிரோஜன் மதுசங்க என்பவரே நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளரென குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: