முதலில் தூக்கிலிடப்படும் குற்றவாளி யார்??

முதலில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் மற்றும் குற்றவாளி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.

எனவே விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் அறிவிக்கப்படும் எனவும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி பெற்றுக் கொண்டுள்ளாரென
தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: