தமிழ்லீடர்

முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய எமக்கு இன்னமும் நீண்ட காலம் உள்ளது. 

எனினும் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். ஆகவே முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு எமது கட்சியை தயார்ப்படுத்த வேண்டும். தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த அவர்,ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய எமக்கு இன்னமும் நீண்ட காலம் உள்ளது. 

எனினும் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். ஆகவே முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு எமது கட்சியை தயார்ப்படுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஐக்கியமாக்கி கூட்டணியை அமைக்க வேண்டிய பொறுப்புமே இப்போது எமக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: