தமிழ்லீடர்

முந்தல் மங்கல எழிய பகுதியில் இறால் பண்ணைக்கருகாமையில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று.

முந்தல் மங்கல எழிய பகுதியில் இறால் பண்ணைக்கருகாமையில் கிளிப் கலட்டியவாறு வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இருந்ததை நேற்று மாலை ஒருவர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் புத்தளம் விஷேடஅதிரடிப்படையினருக்கு தகவலை வழங்கிய பின்னர் அவர்கள் வரும் வரை பொருமையாக இருந்த பின்னர் அவர்க் வந்துள்ளனர்.

பின்னர் குறித்த இடத்திற்கு இன்று காலையில் சென்ற விஷேட அதிரடிப்படையினர் கைக்குண்டை செயலிலக்க செய்து விட்டு அக்குண்டை எடுத்துச் சென்றுள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: