தமிழ்லீடர்

மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி 28 வயதான இளைஞன் மரணம்.

திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அண்மையில் வெள்ளிக்கிழமைமாலை வேலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசலைக்கு மாற்றப்பட்ட தறுனத்தில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தள்ளார்.

மேற்படி விபத்தில் சிக்கி மரணடைந்த இளைஞன் 28 வயதுடைய ஈஸ்வரன் அஜந்தன் என்றும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: