தமிழ்லீடர்

யாழில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு!

யாழில் நூதன திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சிசிரிவி கமரா உள்ளிட்ட உபகரணங்களை வீட்டிலிருந்து அகற்றி, பணம், தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

மேற்படி வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து, வீட்டில் திருடப்பட்ட சிசிரிவி கமராவின் சில உதிரிப் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீட்டில் 2 பவுண் தங்க நகைகளும், 60 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவத்துடன் இன்னொருவர் தொடர்புடையதால், அவர் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: