தமிழ்லீடர்

ரயிலின் முன் பாய்ந்த இளைஞன்!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் நடைபெற்றுள்ள நிலையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞன் 18 வயது மதிக்கத்தக்கவர் எனவும்,  குறித்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.     

Add comment

Recent Posts

%d bloggers like this: