ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் முகாமையாளரை பதவி நீக்குமாறு தெரிவிப்பு.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் விற்பனை முகாமையாளரை உடனடியாக பதவி நீக்குமாறு  வலியுறுத்தி, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை முகாமையாளரால் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அவரிடமிருந்து அறவிடக்கோரியும், கூட்டுத்தாபனத்தின் தலைவர் காரியாலயத்தை சுற்றிவளைத்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: