தமிழ்லீடர்

ரூ.5 இலட்சம் கொள்ளை ;

காலி – ஹிரிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைத்துக்கு வருகை தந்த இனந்தெரியாத இருவர் 5 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள்.

குறித்த நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாகவும், அங்குள்ளவர்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதோடு, 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக, குறித்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: