தமிழ்லீடர்

வட மாகாணத்தை உயிர்ப்பிப்பதே பிரதமரின் ஆசை!

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய இருப்பதாகவும், அதனை இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாற்றவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக, தெரிவித்த பிரதமர் வட மாகாணத்தையும், உயிர்ப்பிக்க அவர் விரும்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: